Posts

பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூர் அடுக்குமாடி குடியிருப்பு RTI பதில்கள் 2026

Image
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூர் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30 கேள்விக்கு பெறப்பட்ட 30 பதில்களை இங்கு இணைத்துள்ளேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் (ஒப்புகை அடையாளப்படுத்தப்பட்ட கூடிய பதிவு அஞ்சல்) Petition No : MKA/01 அனுப்புநர்: மு.க. அண்ணாமலை, MSW பெரும்பாலை அஞ்சல் – பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம் – 636811. பெறுநர்: பொது தகவல் அலுவலர் / கோட்டப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 3/2, நாராயணசாமி தெரு, பொறியாளர், சேலம் – 636007. பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன் கீழ் – தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, போடூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பான நிர்வாக, நிதி, பயனாளி தேர்வு, கட்டுமான தரம், ஒதுக்கீடு மற்றும் பராமரிப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் கோரி மனு – தொடர்பாக. மதிப்பிற்குரிய ஐயா / அம்மா, தகவல்...

"கிராம பஞ்சாயத்து தலைவரின் கடமைகள் "

Image
கிராம_ஊராட்சி_தலைவரின்_கடமைகள் 1. மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் ஊராட்சிக் கூட்டத்தை நடத்துதல் (பிரிவு 90) 2. இரு கூட்டங்களுக்கு இடையேயான இடைவெளி 60 நாட்களுக்கு மிகைப்படக்கூடாது 3. செயல் அலுவலர் என்ற முறையில் ஊராட்சி நிறைவேற்றும் தீர்மானங்களை செயல்படுத்துதல் (பிரிவு 84) 4. ஊராட்சி அலுவலகம் விடுமுறை நாட்கள்தவிர இதர நாட்களில் திறக்கப்பட்டு செயல்படுவதை கண்காணித்தல் 5. ஊராட்சி பணியாளர்களின் வருகை மற்றம் பணிகளை கண்காணித்தல் 6. ஊராட்சியின் 31 பதிவேடுகள், தளவாடச்சாமான்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளதை உறுதி செய்தல். 7. கைப்பம்புகள், விசைப்பம்புகள், தெரு விளக்குகள் 100 மூ செயல்படுகிறதா என்பதை கண்காணித்தல் 8. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நடத்தும் மாதாந்திர கூட்டங்களில் கலந்துகொண்டு கிராம ஊராட்சியின் செயல்பாட்டு அறிக்கையினை சமர்ப்பித்தல் 9. வீட்டு வரி, தொழில் வரி, உரிமக் கட்டணம், வீட்டுக்குழாய் இணைப்புக்கான குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வரி உரிய தேதியில் ஊராட்சிய எழுத்தர் வசூல் செய்வதை வசூலான தொகையை மறுநாளே வங்கியில் செலுத்தப்படுவதையும் கண்காணித்தல் 10. மனைப்பிரிவு கட்டிட வரைபடங்...

RTI மனுவை - தகவல் ஆணையம் நிராகரிக்கும் 13 காரணங்கள்

Image
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் கீழ்  தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல் முறையீடு மனு தாக்கல் செய்தால் ஒரு சில 13 காரணங்களால் நிராகரிப்பார்கள், அந்த 13 காரணங்களையும் மேலே குறிப்பிட்டுள்ளேன்☝️ Instagram Link 🔗  https://www.instagram.com/reel/DZc09ONuEKB/?igsh=MWswZ250am43eHRrNA== Facebook Account 🔗 https://www.facebook.com/share/v/1LnfE37WGc/ Facebook Page 🔗 https://www.facebook.com/share/v/1P6w5NFm5t/ YouTube Link 🔗  https://youtube.com/shorts/gZEoIa6QzKg?si=kQIDHgWdFG_RHyA3 Thread Account 🔗  https://www.threads.com/@voice_of_pennagaram/post/DZc38cCGnhz?xmt=AQG0WlcVYcCoEbq17C-syGASKvFv92ee6ClZb4kIYcuJ2iqGKP3WFjU0XiqsubmuFqmOsAPI&slof=1 Twitter -X Account 🔗  https://x.com/i/status/2065200818652172543

உள்ளாட்சி தேர்தல் - தெரிந்து கொள்வோம்

Image
ஊரக உள்ளாட்சி என்பது கிராமப்புற உள்ளாட்சிகளைக் குறிக்கும். நகர்ப்புற உள்ளாட்சி என்பது நகர்ப்புற உள்ளாட்சிகளைக் குறிக்கும். ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி இரண்டுமே மூன்றடுக்கு முறையில் அமைக்கப் பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சியானது... கிராமப்புறங்கள் அடங்கிய ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்று மூன்று அடுக்குகளாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சியானது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று மூன்று அடுக்குகளாக அமையும். முதலில் ஊரக உள்ளாட்சி அமைப்பு குறித்துப் பார்ப்போம்! ஊராட்சி (Village Panchayat) ஒவ்வோர் ஊராட்சியும் தனியான ஒரு கிராமமாகவோ (ஊர்) அல்லது குறைந்தபட்சம் ஒரு குக்கிராமத்தையும் உள்ளடக்கியதாகவோ இருக்கும். ஒரு பெரிய கிராமத்துடன் மூன்று, நான்கு குக்கிராமங்கள் சேர்ந்திருக்கும் ஊராட்சிகளும் உண்டு. இதிலிருக்கும் பெரிய கிராமம்தான் அந்த ஊராட்சிக்குத் தலைநகரம். குறைந்தபட்சம் 1,200 முதல் அதிகபட்சம் 15,000, 20,000 வாக்காளர்கள் கொண்ட ஊராட்சிகளும்கூட இருக்கின்றன. ஊராட்சிகளைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 6 வார்டுகள் இருக்கும். அதிகபட்சமாக 17, 18, 20 வார்டுகள் கொண்ட ஊராட்சி...

பென்னாகரம் பேரூராட்சி போடூர் அடுக்குமாடி குடியிருப்பு RTI Petition 2026 TNUHDB Scheme

Image
 தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் கீழ் விண்ணப்பம் (ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்) Petition No : MKA / 01 அனுப்புநர் : உங்கள் முகவரி  பெறுநர் : பொதுத் தகவல் அலுவலர் / கோட்டப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 3/2, நாராயணசாமி தெரு,பெரமனூர், சேலம் – 636007‌. பொருள் : தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1) ன் கீழ் – தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, போடூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பான நிர்வாக, நிதி, பயனாளி தேர்வு, கட்டுமான தரம், ஒதுக்கீடு மற்றும் பராமரிப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் கோரி மனு – தொடர்பாக.., மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,                              தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 6(1)-ன் கீழ், தருமபுரி மாவட்டம் - பென்னாகரம் பேரூராட்சி - போடூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்...

Voice of Pennagaram

Image
பென்னாகரம் தொகுதியின் குரலாய் ஒலிக்கும் "Voice of Pennagaram" இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்! அன்பார்ந்த பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். தமிழ்நாடு மாநிலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள நமது பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின் அடிப்படைத் தேவைகள், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், மற்றும் சமூக மாற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக இந்த "Voice of Pennagaram" இணையதளம் இன்று முதல் தனது பயணத்தைத் தொடங்குகிறது. இந்தத் தளத்தின் முதன்மை நோக்கங்கள்: மக்கள் பிரச்சினைகள்:                  நமது தொகுதியில் உள்ள 46 ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் உள்ள மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அரசு மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லுதல். அரசுத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை:                 தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்படும் அதிகாரப்பூர்வ அரசுத் தகவல்கள், நிதிகள் மற்றும் திட்டங்க...